மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு பெரும் பாவத்தைச் செய்ததன் காரணமாக, உலக ஜனங்கள் அனைவரும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டனர். ஆகையால், நாம் பாவிகள் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, பெருமையைத் தவிர்த்து, இந்தத் தீய உலகத்திற்கு இணங்க மறுத்து, நமது சரீர மரணத்திற்குப் பிறகு வரும் நியாயத்தீர்ப்பில் இருந்து இரட்சிக்கப்படுவதற்காக மனந்திரும்புதலின் வாழ்க்கையை வாழ வேண்டும்.
உண்மையாகவே மனந்திரும்பியவர்கள், மற்றவர்களையும் மனந்திரும்ப வழிநடத்துவதிலும் தங்கள் இருதயத்தை அர்ப்பணிக்கிறார்கள். சாலொமோனின் நியாயத்தீர்ப்பில் உண்மையான தாயும் பொய்யானத் தாயும் தங்கள் செயல்களின் மூலம் வெளிப்பட்டதைப் போலவே, இரட்சிப்புக்கு வழிநடத்தும் மனந்திரும்புதலை அடைந்தவர்களும் தங்கள் செயல்களின் மூலம் தங்கள் இருதயங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். லூக்கா 5:32
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார். லூக்கா 13:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை