பாவிகளை தேடவும் இரட்சிக்கவுமே
வந்தேன் என்று இயேசு சொன்னார்.
பரலோகத்தில் பாவம் செய்து இந்த பூமிக்கு வந்த மனுகுலமானது,
எக்காளப் பண்டிகையிலிருந்து பாவநிவிர்த்தி செய்யும் நாள்
வரையிலான ஜெப வாரத்தின்போது முழுமையான மனந்திரும்புதலை
அடைந்து, தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின்
சத்தியத்தை உலகம் முழுவதும் அறிவிக்கும் அன்பைத் தழுவ வேண்டும். .
புதிய உடன்படிக்கையில் தந்தை கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவனின் தியாகம் இருக்கின்றது.
சிலுவையில் வலியையும், தங்கள் பிள்ளைகளின் இரட்சிப்புக்காக
மரண தியாகத்தையும் அவர்கள் மெளனமாகத் தாங்கியதன்
காரணமாக, பரலோக ராஜ்யம் திரும்புவதற்கான பாதை,
அதாவது இன்று பரலோக ராஜ்யம் வாசல் மனுகுலத்திற்கு
திறக்கப்பட்டுள்ளது.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
நீதிமான்களையல்ல, பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
லூக்கா 5:31-32
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை