யோவான், பேதுரு மற்றும் பவுல் போன்ற ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள், “இயேசு” எனும் நாமத்தோடு தேவன் மாம்சத்தில் பூமிக்கு வந்தாரென்பதைப் பூரணமாக விசுவாசித்தார்கள். அதன் விளைவாகஅவர்கள் இரட்சிப்பு எனும் ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள்.
ஆரம்பகால சபையின் காலத்தில், பேதுரு பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைப் பெற்றதுபோலவே, தேவனுடைய சபையும்கூட தந்தை அன்சாங்ஹோங் அவர்களையும் தாயாகிய தேவனையும், பரிசுத்த ஆவியின் காலத்தில் பூமிக்கு மாம்சத்தில் வந்த ஆவியும் மணவாட்டியுமாக விசுவாசம் கொண்டு, அதே விசுவாசத்தை நடைமுறைப்படுத்துகிறது.
”அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.” மத்தேயு 16:15-16
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை