மனுகுலத்தின் பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார். அவர் மனுகுலத்தை இரட்சிக்க இரட்சிப்பின் செய்தியைப் பிரசங்கித்து, சுவிசேஷ வாழ்க்கையை வாழ்ந்தார். இப்படியாக, பிரசங்கித்தல் என்பது, தங்களுடைய செளகரியத்தைக் காட்டிலும் மற்றவர்களுடைய இரட்ச்ப்பின்மீதே அதிக கவனம் செலுத்துகிறவர்களுக்கானதாகும். கிறிஸ்துவின் சிலுவைப் பாதையைப் பின்பற்றுவதற்கான தீர்மானத்தோடே இது செய்யப்பட முடியும்.
ஒரு ஆத்துமாவை இரட்சிப்பதற்கான சுவிசேஷத்தை அறிவிக்கும் காலமெல்லாம், நாம் அந்த உவமைகளில் அந்த சமாரியனைப் போலவும், 5 மற்றும் 2 தாலந்துகளை சம்பாதித்த ஞானமான ஊழியக்காரர் போலவும் அநேக உபத்திரவங்களையும் பாடுகளையும் சந்திக்க நேரிடலாம். இருந்தாலும் தேவனுடைய உதாரணத்தைப் பின்பற்றும் பாதையில் மகிமைமிக்க பரலோக ஆசீர்வாதங்கள் வாக்களிக்கப்பட்டு இருக்கின்றன.
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு,
வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
…அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும்
நான் பிரசங்கம் பண்ணவேண்டுமாதலால்,
அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்;
இதற்காகவே புறப்பட்டு வந்தேன் . . .
மாற்கு 1:35-38
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை