தானியேல் வாழ்ந்த பாபிலோனின் காலத்தில், மேதியா பெர்சியா,
கிரீஸ் மற்றும் ரோம் போன்ற எதிர்காலத்தில் எழும்பும் ராஜ்யங்களைப் பற்றி
தேவன் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்.
மேலும், வேதாகமம் அறிவியலின் முன்னோடியாக இருக்கிறது என்று
தேவன் சாட்சியளித்துள்ளார்.
இதன் மூலம், மனுகுலமானது எதிர்காலத்தில் அவர்கள் பிரவேசிக்கும் மகிமையான பரலோக ராஜ்யத்த்தின் மீதான விசுவாசமும் நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
முதல் வருகை கிறிஸ்துவின் வாழ்க்கையும், இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் மற்றும் 1948இல் இஸ்ரேலின் சுதந்திரம் என்று அனைத்தும் வேதாகம தீர்க்கதரிசனங்களின்படியே நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு அழிவுகள் மற்றும் காலநிலை பிரச்சனைகளால் ஆபத்தில் இருக்கும் மனுகுலத்திற்காக தேவன் விட்டுச்சென்ற தீர்க்கதரிசனங்களும் உள்ளன. அவர்கள் அழிவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள விரைவாக சீயோனிற்கு செல்ல வேண்டும் என்று தேவன் சொன்னார்,
அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 3:6–7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை