தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து வாழும் நமக்கு, எப்போதும் மிகுந்த ஆசீர்வாதங்கள் இருக்கின்றது. அதனால்தான், பிதாவின் காலத்திலிருந்து தேவன் ஸ்தாபித்த ஓய்வுநாள், பஸ்கா போன்ற பண்டிகைகளில், “மறவாமல், நினைவுகூர்ந்து என்றென்றும் கைக்கொள்ளுங்கள்” என்ற கட்டளை இருந்தது.
தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்பவர்கள் நீதிமான்களாக ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும், அதை மீறுபவர்கள் கலகக்காரர்களாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் வேதாகமம் சொல்கிறது. தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாததால்தான் இஸ்ரவேலர் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன. தானியேல் 9:10–11
என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18:9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை