“தேவனை விசுவாசிப்பது” என்றால்
அவர் கொடுக்கும் வார்த்தைகளுக்குக்
கீழ்ப்படிந்து பயிற்சி செய்வதே ஆகும்.
லோத்தின் மனைவி உப்புத்தூணாக மாறியதுபோலவும்,
இஸ்ரவேலர்கள் தங்கள் சத்துருக்களுக்கு
அடிமைகளாக மாறியதுபோலவும், தேவனுடைய
வார்த்தைக்கு செவிகொடுக்காதவர்களும்கூட
இன்று இதேபோன்ற துரதிர்ஷ்டங்களை சந்திப்பார்கள்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும்
தாயாகிய தேவனும் கொடுத்த போதனைகள்தான்
பரலோகத்தின் நித்திய இரட்சிப்புக்கான ஒரே பாதை
என்று தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
விசுவாசித்து, “இன்று நம்மீது தேவன் எத்தகைய ஆசீர்வாத
வார்த்தைகளை வழங்குவார்?” என்று நினைத்து
மகிழ்ச்சியோடு அவருடைய கட்டளைகளையும் மற்றும்
அனைத்து வார்த்தைகளையும் கைக்கொள்கிறார்கள்.
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற
உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது:
பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து,
நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற
உன் தேவனாகிய கர்த்தர் நானே.
ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால்
நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம்
நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின்
அலைகளைப்போலும் இருக்கும்.
ஏசாயா 48:17-18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை