நாம் சத்தியத்தை பயிற்சி சொய்யாவிட்டால்,
நமது ஆத்துமா இருளடைந்து, பகுத்தறிவை இழந்து,
இறுதியில், விசுவாசத்தை இழந்து தேவனை மறுதலிப்போம் என்று
கிறிஸ்து அன்சாங்ஹோங் சொன்னார்.
முப்பரிமாண உலகமாகிய இந்த பூமியில் நாம் வாழ்வதால்,
நான்காம் மற்றும் ஐந்தாம் பரிமாணத்தின் பரலோக உலகத்தை மதிப்பிட முடியாது, நம்மை எப்போதும் ஆசீர்வதிக்கும் தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து அவருடைய போதனைகளைப் பின்பற்ற வேண்டும்.
விசுவாசத்தின் முற்பிதாக்களான மோசே, தாவீது , கிதியோன், யோசுவா போன்ற
மனிதர்களின் பொது அறிவுக்கு சாத்தியமற்றதாகத் தோன்றிய சூழ்நிலைகளிலும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
அவர்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் பரிசுத்த ஆவியின் காலத்தின் இரட்சகர்களான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை விசுவாசித்து அவர்களின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தனர்.
இதன் விளைவாக, உலகம் முழுவதும் சுவிசேஷத்தின்
அற்புதமான பணி நடைபெற்று வருகிறது.
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக
என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
சங்கீதம் 121:1-2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை