ஆபிரகாம், நோவா, மோசே, தானியேல் ஆகியோர் எத்தகைய சாத்தியமற்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
வேதாகமம் இத்தகைய வரலாறு, எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் தேவன் இருக்கிறார் என்பதில் உறுதியான விசுவாசம் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
இஸ்ரவேலர்கள் பத்து நாட்களில் கானானுக்குள் பிரவேசித்து இருக்க முடியும்.
இருப்பினும், இஸ்ரவேலர்கள் 40 வருடங்களுக்குப் பிறகு அங்கு பிரவேசித்தனர், அவர்கள் முறுமுறுத்து குறைகூறி வனாந்தரத்தில் அழிக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் தங்கள் முன் நடப்பதை மாத்திரமே மையமாகக் கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் அவர்களின் அவிசுவாசம். அதேபோல், இன்று, நாம் பரலோக கானானை நோக்கிச் செல்லும்போது, விசுவாச வனாந்திரத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய வார்த்தைகளில் முழுமையான விசுவாசம் வைத்திருப்பதுதான்.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
எபிரெயர் 11:1-3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை