“வேதாகமத்தின் வார்த்தைகளை ஒருபோதும் கூட்டவோ எடுத்துப்போடவோ கூடாது,” என்று தேவன் சொல்லுகிறார். மேலும் ஜீவத் தண்ணீரைக் கொடுக்கும் ஆவி மற்றும் மணவாட்டியிடம் சென்றால் ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று வேதாகமத்தில்
எழுதப்பட்டுள்ளது.
எனவே, பரிசுத்த ஆவியானவரான தேவன், கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் மணவாட்டியாக இருக்கும் தாயாகிய தேவனை விசுவாசிக்கிறதும், தேவன் பிரியமாயிருந்து இரட்சிக்கப்படுகிறதுமான சபை தேவனுடைய சபையாகும்.
வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் என்பவர்கள் கிருபையால் தெரிந்துகொள்ளப்பட்ட மீதியாயிருப்பவர்கள் என்றும் வாக்குத்தத்தத்தின் பிள்ளையான ஈசாக்கைப் போன்ற இரட்சிக்கப்படுபவர்கள் என்றும் அப்போஸ்தலர் பவுல் வேதாகமத்தில் எழுதியுள்ளார். இதற்கு பரிசுத்த ஆவியின் காலத்தில் தாயாகிய தேவனை விசுவாசிப்பவர்களே ஈசாக்கைப் போன்ற வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாகவும், தேவனுடைய கிருபையால் தெரிந்துகொள்ளப்பட்ட இரட்சிக்கப்படுகிற மீதியாயிருப்பவர்கள் என்றும் அர்த்தம்.
சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப்
பிள்ளைகளாயிருக்கிறோம்.
கலாத்தியர் 4:28
அல்லாமலும் “இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள்.”
ரோமர் 9:27
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை