ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாம் ஏவாளை ஆசீர்வதிப்பதற்காக "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” என்று சொன்னது போலவே, இன்றும் கூட, ஓய்வுநாள் மற்றும் பஸ்கா போன்ற புதிய உடன்படிக்கையைக் கைகொள்ள வேண்டும் என்ற தேவன் கட்டளையிடுகிறார்.
புதிய உடன்படிக்கையின் வாயிலாக மனுகுலத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்குவதற்கான இறுதி சித்தத்தை கொண்டுள்ளது.
நாம் நமது சொந்த அனுபவத்தையும் அறிவையும் மட்டுமே சார்ந்திருந்து தேவனுடைய வார்த்தைகளை தாழ்வாகக் கருதினால், கஷ்டங்களும் துன்பங்களும் இறுதியில் நம்மைத் பின்தொடரும்.
தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போல தேவனுடைய வார்த்தையை விலையேறப்பெற்றதாக கருதும்போது, உலகையே ஆச்சரியப்படுத்தும் ஆசீர்வாதமும் மகிமையையும் பெறுவோம் என்று கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் நமக்குக் கற்பித்துள்ளனர்.
நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக.
உபாகமம் 8:1
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
உபாகமம் 28:1
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை