யோசுவா கானானை சென்றடைந்தவுடன் அவரை மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்று தேவன் பலமுறை வலியுறுத்தினார், மேலும் எதிரி நாட்டின் நகரத்திலே தேவனுடைய வார்த்தையை தைரியமாக பிரசங்கிக்கும்படி யோனாவுக்கு கட்டளையிட்டார்.
அதுபோலவே, புதிய உடன்படிக்கையின்
சுவிசேஷத்தை இம்முழுலகத்திற்கும் பிரசங்கிப்பதற்கு
நமக்கும் தைரியம் வேண்டும்.
தேவனுடைய சுவிசேஷம் எங்கு பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இருளானது ஒளியாக மாறும் என்று விசுவாசித்து, ஆவிக்குரிய கானானைச் சுதந்தரிக்கும் தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் யோசுவாவின் கடமைப்பணியை மேற்கொள்ளுகிறார்கள்.
யோனாவைப் போலவே, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய இரட்சிப்பை உலககெங்கும் தைரியமாக அவர்கள் பிரசங்கிப்பார்கள்.
“பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.” யோசுவா 1:6-7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை