தொடர்ச்சியாக நாற்பது முறை லாட்டரியில்
முதல் பரிசை வெல்வதைக் காட்டிலும்,
இந்த புரதத்தை(புரோடீனை) சார்ந்த உடலில்
ஒருவர் உயிருடன் பிறப்பதற்கான
வாய்ப்புகள் குறைவுதான்.
நாம் நித்திய ஜீவனை பெற விரும்பினால்,
அவருடைய வார்த்தைகளிலிருந்து
தன்னிச்சையாக எதையாவது கூட்டவோ
அல்லது எடுத்துப்போடவோ கூடாது
என்பதை வலியுறுத்தி, வேதாகமம் முழுவதும்
தேவனுடைய வார்த்தைகளை மிகத்
துல்லியமாக பதிவு செய்துள்ளது.
இயேசுவும் ஆரம்பகால சபையின்
அப்போஸ்தலர்களும் கடைபிடித்த
அனைத்தும் தேவனுடைய சபையில்
பாதுகாக்கப்படுகின்றன.
“நமக்கு மெய்யாகவே தாயாகிய
தேவன் இருக்கிறார்” என்று சொல்லி,
ஆவிக்குரிய ஏவாளாகிய தாயாகிய தேவன்
மனுகுலத்திற்கு நித்திய ஜீவனை வழங்குகிறார்
என்பதையும் அவர்கள் நமக்கு அறிவூட்டுகிறார்கள்.
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன
வசனங்களைக் கேட்கிற யாவருக்கும்
நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது:
ஒருவன் இவைகளோடே எதையாகிலும்
கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்
எழுதியிருக்கிற வாதைகளை தேவன்
அவன்மேல் கூட்டுவார்.
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன
புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து
எதையாகிலும் எடுத்துப்போட்டால்,
ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும்,
இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும்,
அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19
பின்பு தேவன்: நமது சாயலாகவும்
நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை
உண்டாக்குவோமாக;
தேவன் தம்முடைய சாயலாக
மனுஷனைச் சிருஷ்டித்தார். . .
ஆணும் பெண்ணுமாக
அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:26-27
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை