இவ்வுலகின் செல்வமும், புகழும், வல்லமையும்
என்றென்றும் நிலைத்திருக்காது, மரணம் வரும்போது
அவைகள் பிரயோஜனமற்றதாய் போய்விடும்.
எனவே நித்திய மகிழ்ச்சி நிறைந்திருக்கும்
ஆவிக்குரிய உலகிற்கு ஆயத்தமாகுங்கள்
என கிறிஸ்து அன்சாங்ஹோங் நம்மிடம் சொன்னார்.
ஏனென்றால், நமது வாழ்க்கையின் நிஜம்
நம்முடைய சரீரம் அல்ல, நமது ஆத்துமாவே ஆகும். ( யோவான் 6:63)
நித்திய உலகத்தைப் பற்றி அறியாத ஒரு
வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.
இந்த பூமியின் மீதான நமது குறுகிய கால வாழ்க்கை
நித்திய உலகத்திற்கு ஆயத்தமாவதற்கான நேரமாகும்.
நித்திய ஆவிக்குரிய உலகத்திற்கு செல்ல
நாம் என்ன செய்ய வேண்டும்?
வலியும், மரணமும் இல்லாத நித்திய ஆவிக்குரிய உலகிற்குள் (வெளி 21:4)
அழிந்துபோகும் சரீரம் பிரவேசிக்க முடியாது,
நித்தியஜீவனை உடையவர்கள் மட்டுமே
அதில் பிரவேசிக்க முடியும். (1கொரிந்தியர் 15:50)
அப்படியானால், நித்திய ஜீவனை நாம் எப்படி பெற முடியும்?
இயேசுவின் மாம்சத்தைப் புசித்து,
அவருடைய இரத்தத்தை பானம்பண்ணும்போது,
நம்மால் நித்திய ஜீவனைப் பெற முடியும். (யோவான் 6:54)
பஸ்காவின் அப்பம் மற்றும் திராட்சரசம்
தமது மாம்சம் மற்றும் இரத்தமாயிருக்கிறது
என்று இயேசு வாக்களித்தார். (மத்தேயு 26:26)
எனவே பஸ்காவின் வாயிலாக நித்திய ஜீவனைப் பெறுபவர்களே,
பிரபஞ்சத்தில் அங்கும் இங்கும் சுதந்திரமாக பயணிக்க முடிகிற
ஆவிக்குரிய உலகில் பிரவேசிக்கக்கூடும்.
மாம்ச உலகில் மட்டுமே கவனம் செலுத்தி,
நமது வாழ்க்கையை வீணடிக்காமல்,
நித்திய ஆவிக்குரிய உலகத்தை எதிர்நோக்கினவர்களாக,
நித்திய ஜீவனின்[பஸ்கா] பரிசுத்த வாக்குத்தத்தத்தில் பங்கேற்போம்.
புதிய உடன்படிக்கை பஸ்காவை கைக்கொள்ளுகிற ஒரே ஒரு சபை,
அது இரண்டாம் வருகை கிறிஸ்துவான அன்சாங்ஹோங் அவர்களால்
ஸ்தாபிக்கப்பட்ட தேவனுடைய சபை மட்டுமே ஆகும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை