ராஜாக்கள் ஆட்சி செய்த காலத்தில்,
ராஜாவின் கட்டளையை மீறுபவர்களுக்கு
தேசத்துரோக குற்றத்திற்காக மரண
தண்டனை விதிக்கப்பட்டது.
அதுபோலவே, ராஜாதி ராஜாவான தேவனுடைய
கட்டளைகளை அதாவது வேதாகம போதனைகளை
பின்பற்றுவது மிக முக்கியமாகும்.
எனவே, வேதாகமத்தில் எழுதப்பட்ட ஓய்வுநாள் மற்றும் பஸ்கா போன்ற புதிய உடன்படிக்கையை தேவனுடைய சபை கைக்கொள்கிறது.
தாவீது, சாலொமேன் போன்ற அநேக தீர்க்கதரிசிகள்
பிதாவின் காலத்தில் யெகோவா தேவனை மட்டுமே
நேசித்ததைப் போல, குமாரனின் காலத்தில் இயேசு கிறிஸ்துவை
நேசித்த ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள் மற்றும்
அப்போஸ்தலர்களைப் போல, பரிசுத்த ஆவியின் காலத்தில்
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை
நேசிப்பதே இரட்சிப்பின் இரகசியமாகும்.
அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய
காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே
நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும்,
ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், . . .
1 தீமோத்தேயு 6:15
“இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே
ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள்,
அப்பொழுது உங்கள் சந்தோஷம்
நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.”
யோவான் 16:24
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ. . . . என் தேவனுடைய
நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற
புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்,
என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை