பழைய ஏற்பாட்டில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையானது
3,500 வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேலர்கள் அனுபவித்த
பாடுகளை நினைவுகூருவதாகும்; பஸ்கா ஆசரித்தபின்,
மறுநாள் அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு,
சிவந்த சமுத்திரத்தை கடக்கும் வரை அவர்கள்
பாடுகளை அனுபவித்தார்கள்.
இது இயேசு கிறிஸ்து அனுபவிக்கும் வலிகள் மற்றும்
பாடுகளின் நிழலாக நடந்தது; பஸ்காவை ஆசரித்த பிறகு,
அவர் பாடுபட்டு அடுத்த நாள் சிலுவையில் அறையப்பட்டார்.
பரிசுத்த ஆவியின் காலத்தின் இரட்சகராயிருக்கும்
கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு
"நாங்கள் மரண பரியந்தமும் உம்மைப் பின்பற்றுவோம்" என்று
சொல்லிய சீஷர்களால் மறுதலிக்கப்பட்டு, காட்டிக் கொடுக்கப்பட்டு,
பல எதிரிகளால் அவமானப்பட்டு, பரியாசம் பண்ணப்பட்டு,
இறுதியாக சிலுவையில் அறையப்பட்ட துன்பங்களாகும்.
இதுதான் அவருடைய அன்பை உணர்ந்துக்கொண்டு நமது சிலுவையை எடுத்துக்கொள்ளும் விசுவாசம் நமக்குத் தேவைப்படுகிற நேரமாகும்.
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி:
ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால்,
அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை
எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன்
அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன்
ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
மத்தேயு 16:24-25
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை