நமது வாழ்நாள் முழுவதும், நாம் அனைவரும்
பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம்.
இத்தகைய நெருக்கடியான காலங்களில், பிதாவின் காலத்தில்
விசுவாசத்தின் முன்னோர்கள் யேகோவா தேவனை அழைத்து
இரட்சிக்கப்பட்டார்கள், குமாரனின் காலத்தில் இருக்கும் பரிசுத்தவான்கள்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அழைத்து இரட்சிக்கப்பட்டார்கள்,
மேலும் பரிசுத்த ஆவியின் காலத்தில், இரட்சிக்கப்பட
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய நாமத்தை
நாம் அழைக்க வேண்டும்.
அவருடைய நாமத்தை அறிந்தவர்களே உண்மையான
தேவனுடைய ஜனங்கள் என்று தேவன் சொன்னார்,
மேலும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின்
நாமத்தினால் இரட்சிப்பின் முதல் படியான
ஞானஸ்நானத்தை நடத்தும்படி கட்டளையிட்டார்.
இன்று, தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் மட்டுமே,
இரட்சிப்பு மற்றும் பாவமன்னிப்புக்கான வாக்குத்தத்தத்தை
கொண்டு பரிசுத்த ஆவியான கிறிஸ்து அன்சாங்ஹோங்
என்ற நாமத்தில் ஜனங்களுக்கு ஞானஸ்நானம்
கொடுக்கும் சபையாக இருக்கிறது.
". . . இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்;
இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்;
இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."
ஏசாயா 52:4-6
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன. . . என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்."
வெளிப்படுத்தல் 3:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை