தேவன்தாமே தம்முடைய சொந்த இரத்தத்தினால் (புதிய உடன்படிக்கை பஸ்கா சத்தியத்தின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால்) ஸ்தாபித்த சபையும், ஏழாம் நாளான ஓய்வு நாளை (சனிக்கிழமை) இயேசு மற்றும் அவருடைய சீஷர்களை போலவே பரிசுத்தமாக ஆசரிக்கும் சபையும், மேலும் பாவ மன்னிப்புக்காக பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் சபையும் எதுவென்றால் அது வேதாகமம் சாட்சியளிக்கிறபடியே தேவன் நம்முடன் இருந்து இரட்சிப்பை அருளுகிற தேவனுடைய சபையே ஆகும்
இரட்சிக்கப்படும் ஜனங்கள் தேவனுடைய ஓய்வு நாள் மற்றும் பஸ்கா போன்ற புதிய உடன்படிக்கையை தங்கள் இருதயங்களில் பதித்திருப்பவர்கள். அவர்கள் ஆவி மணவாட்டியான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனான அங்கீகரித்து ஏற்றுக்கொள்வார்கள், மேலும் பரலோக பிள்ளைகளாக, எது தவறு எது சரி என்பதை உலகிற்கு போதிக்கும் தங்கள் கடமைப்பணியை செய்வார்கள்.
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும்…
1 கொரிந்தியர் 1:1-2
இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 52:5-6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை