இன்று, பிரபஞ்சத்தின் மையமாக இருக்கும் தேவன் கொடுத்த வேதாகம வார்த்தைகளை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், முதல் வருகை இயேசுவை அடையாளம் காணாத ஜனங்களை போலவே, இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களையும், மணவாட்டியுமான தாயாகிய தேவனையும் நம்மால் அடையாளம் காண முடியாது.
அதன்பின்பு, இறுதியிலே தேவன் இல்லாத சபையில்
அர்த்தமற்ற ஆராதனை செய்துவிடுவோம்.
தாவீது இஸ்ரவேலர்களை ராஜ்யம்பண்ணினபோது அவருடைய ராஜ்யத்திற்கு சட்டம் இருந்தது போலவே, தாவீதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட இயேசுவுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இடையே புதிய உடன்படிக்கையின் சட்டம் உள்ளது.
இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களே தாவீதின் சிங்காசனத்தின் அனைத்து தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றி நமக்கு புதிய உடன்படிக்கையை கற்பித்தார்.
பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.
ஓசியா 3:5
பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே
பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச்
சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய
புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
லூக்கா 22:7-20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை