40 வருட வனாந்தரவாசத்திற்குப் பின் இஸ்ரவேலரை இறுதியில் ஆசீர்வதிக்க தேவன் ஒரு சிறந்த நோக்கத்தைக் கொண்டிருந்தது போலவே, இன்றும் தேவன் நம் விசுவாசப் பாதையில் கடினங்களையும் தடைகளையும் அனுமதிக்கக்கூடும், ஆனால் அவரது இறுதி நோக்கம் நம் ஆத்துமாக்களை பூரணப்படுத்தி, நமக்கு பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை வழங்குவதாகும்.
பூமியானது கொடிதான பாவம் செய்த பரலோக தூதர்கள் வாழ்வதற்காக தள்ளப்பட்ட ஆவிக்குரிய சிறைச்சாலையாகும். அதனால்தான் இந்த பூமியில், அமைதி மற்றும் மகிழ்ச்சியை விட வலி மற்றும் துன்பத்தின் தருணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மனிதகுலத்தின் இந்த பாவங்களை துடைக்க, தேவன் சிலுவையில் தமது இரத்தத்தை சிந்தி, பாவ மன்னிப்புக்கான பாதையான புதிய உடன்படிக்கை பஸ்கா வாயிலாக நாம் பரலோக ராஜ்யம் திரும்புவதற்கான வழியைத் திறந்தார்.
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து . . . உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், . . . உபாகமம் 8:15-16
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை