பாவநிவிர்த்தி செய்யும் நாளில், மனுகுலமானது
பரலோகத்திலும் இந்த பூமியிலும் தெரிந்தோ தெரியாமலோ
செய்த பாவங்களுக்காக தேவனுக்கு முன்பாக
மனந்திரும்பும்போது, தேவனுடைய கிருபையால்
அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு,
பரலோக ராஜ்யம் திரும்புவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
இயேசு இந்த பூமிக்கு வந்து, “மனந்திரும்புங்கள்,
பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று
சொன்னது போலவே, கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவனும், மனுகுலத்தை
முழுமையான மனந்திரும்புதலை அடையவும்,
பேரழிவுகளிலிருந்து தப்பிக்கவும்,
இரட்சிக்கப்படவும் சொல்கிறார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
பிணியாளிகளுக்கு வைத்தியன்
வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு
வேண்டியதில்லை.
நீதிமான்களையல்ல, பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
லூக்கா 5:31-32
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய
கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு
அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும்
உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை
உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே
அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு
அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏசாயா 59:1–2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை