ஆரம்பகால சபையினரும் அப்போஸ்தலர்களும்
ஞாயிறு ஆராதனை மற்றும் கிறிஸ்துமஸை கைக்கொள்ளவில்லை.
மனுகுலம் பாவ மன்னிப்பை பெற்று
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான வழியை
தேவன் வேதாகமத்தில் பதிவு செய்துள்ளார்.
“வேதாகம வார்த்தைகளில் எதையும் கூட்டவோ
அல்லது எடுத்துப்போடவோ கூடாது” என்று
அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
இப்போதெல்லாம், உலகில் உள்ள சபைகள்
தாயாகிய தேவன் இல்லாமல்
தந்தையாகிய தேவனை மட்டுமே விசுவாசிக்கின்றனர்,
ஆனால் தாயாகிய தேவனே தனது பிள்ளைகளுக்கு
வாக்களித்த "நித்திய ஜீவன்" வழங்குபவராயிருக்கிறார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட
தேவனுடைய சித்தத்தின்படி சிருஷ்டிக்கப்பட்ட
அனைத்து உயிரினங்களின் மூலமாகவும்,
விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட "மைட்டோகாண்ட்ரியா" மூலமாகவும்
தாயாகிய தேவனை பற்றி தேவனே சாட்சியளித்தார்.
இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை