கொள்ளிவாய் சர்ப்பங்கள் இஸ்ரவேலர்களை கடித்தபோது
தங்களைக் காப்பாற்றிய தேவனுடைய வார்த்தையை மறந்துவிட்டார்கள்.
மாறாக, அவர்கள் 800 வருடங்களுக்கும் மேலாக வெண்கல சர்ப்பத்தை வழிபட்டு வந்தனர், ஆனால் வெண்கல சர்ப்பமானது எசேக்கியாவால் உடைக்கப்பட்டது.
அதுபோலவே, மனுகுலத்தை இரட்சிக்கும்
இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பற்ற இரத்தமே
மிக முக்கியமானதாகும்.
எனவே, மரணதண்டனைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தும் சிலுவையை
நாம் வைத்திருந்தால், நாம் சபிக்கப்படுவோம் என்பதை உணர வேண்டும்.
பண்டைய பாபிலோனியாவின் காலத்திலிருந்து
சிலுவை ரோமுக்குள் நுழைந்தது.
இயேசு பரமேறியபின் கி.பி 431 இல்,
அனைத்து அப்போஸ்தலர்களும் வெளியேறிய பிறகே
சிலுவை சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
"விக்கிரக ஆராதனையை செய்ய கூடாது" என்று சொல்லிய கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய போதனைகளின்படி,
தேவனுடைய சபையானது சிலுவை அல்லது
வேறு எந்த விக்கிரகத்தையும் வைத்திருக்கவில்லை.
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். . . .
யாத்திராகமம் 20:4-5
கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை