வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம்
அறியாத இலட்சத்து இருப்பதினாயிரம்
நினிவே ஜனங்களுக்கு யோனா தேவனுடைய
கட்டளைக்கு கீழ்படிந்து பிரசங்கித்தபோது
அவர்கள் அனைவரும் மனந்திரும்பினார்கள்.
இந்த காலத்திலும்கூட, நாம் தேவனுடைய
நியாயப்பிரமாணத்தை புரிந்துக்கொள்ளாத
அனைத்து ஜனங்களுக்கும் இரட்சிப்பு மற்றும்
பாவமன்னிப்பின் சத்தியமான
புது உடன்படிக்கையின் சத்தியத்தைப்
பிரசங்கித்திட வேண்டும்.
மோசேயின் காலத்தில் பஸ்கா ஆட்டுகுட்டியின்
இரத்தத்தை வீட்டு நிலைக்கால்களில் பூசி
வாதையிலிருந்து இரட்சிக்கப்பட்டதுப் போலவே,
புதிய ஏற்பாட்டின் காலத்தில் பஸ்கா அப்பம்
திராட்ச ரசத்தின் வாயிலாக யாரெல்லாம்
இயேசு கிறிஸ்துவின் மாம்ச இரத்தத்தில்
பங்கு கொள்பவர்கள் இரட்சிப்பின் முத்திரையைப்
பெற்றுக்கொள்ள முடியும்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் புது உடன்படிக்கையின்
பஸ்காவை சாட்சியளித்தார். அவரே வேதாகம
தீர்க்கதரிசனங்களின்படி இக்கடைசி காலத்தில்
மனுகுலத்தின் பாவங்களை மன்னிக்க
மறுபடியும் வந்த தேவனாவார்.
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்,
அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா
குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்…
நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து,
அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன். எரேமியா 31:31-34
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை