குமாரனின் காலத்தில், மாம்சத்தில் வந்த தேவனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே முன்மாரியின் பரிசுத்த ஆவி அருளப்பட்டது. அதைப்போலவே, பரிசுத்த ஆவியின் காலத்தில் மாம்சத்தில் வந்திருக்கும் அன்சாங்ஹோங் தேவனையும் தாயாகிய தேவனையும் ஏற்றுக்கொண்டு, புது உடன்படிக்கையின் பஸ்கா வாயிலாக தேவனுடைய மாம்ச இரத்தத்தை சுதந்தரித்துக்கொள்பவர்களுக்குப் பின்மாரியின் பரிசுத்த ஆவி வழங்கப்படுகிறது.
தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தபோது, அவர் தம்மைத்தாமே, “நமது” என்று குறிப்பிட்டார். தேவன் நமக்கு நிழலும் நிஜமும் எனும் சம்பந்தத்தின் வாயிலாக நமக்குப் பூமியிலே குடும்பம் இருப்பதுபோலவே பரலோகத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதைக் கற்பித்தார். தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனுடைய இரட்சிப்பை உணர்ந்த பிள்ளைகளுக்கு, அவர்கள்மீது பொழிந்தருளப்பட்ட பரிசுத்த ஆவியின் மூலம் உலகை இரட்சிக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இயக்கத்தையும் கொடுத்தார்.
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; …தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:26-27
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை