காணாமல் போன ஆடுகளுக்கு ஒரு ராஜாவை விட
மேய்ப்பனே முக்கியமாக இருக்கிறான, வனாந்தரத்தில்
தங்கத்தை விட தண்ணீர்தான் விலையேறப்பெற்றது.
மனுகுலமானது தேவனுடைய நியாயசிங்காசனத்தின்
முன் நிற்கும்போது தேவனுடைய கட்டளைகளின்
மதிப்பு வெளிப்படும்.
ஏனென்றால், ஒருவர் தேவனுடைய கட்டளைகளை
கைக்கொண்டாரா இல்லையா என்பதின் அடிப்படையில்தான்
பரலோகம் அல்லது நரகமும் தீர்மானிக்கப்படுகின்றன.
பரலோக ராஜ்யம் என்பது பாவிகள் பிரவேசிக்க முடியாத
இடமாக இருப்பதால், அவர்கள் தங்கள் பாவங்களுக்கு
மன்னிப்ப்பை பெறுவது கட்டாயமாகும்.
புதிய உடன்படிக்கை பஸ்காவின் மூலமாக
கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின்
வாயிலாக தேவன் பாவ மன்னிப்பை வாக்களித்துள்ளார்.
எனவே, தாவீதை போலவே, மனுகுலமானது
தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து
அவருடைய கட்டளைகளை நேசிக்க வேண்டும்.
ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும்
அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். . .
சங்கீதம் 119:127
“என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே
என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று
போதகர் சொல்லுகிறார்.”
இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய்,
பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்
. . . “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச்
சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய
இரத்தமாயிருக்கிறது.
மத்தேயு 26:18-28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை