மனுகுலத்தின் இரட்சகரான தேவன், பஸ்காவின் மூலம்
பாவ மன்னிப்பு மற்றும் நித்திய பரலோக ராஜ்யத்தின்
ஆசீர்வாதங்களை நமக்கு அளித்துள்ளார்,
மேலும் பஸ்காவை ஆசரிப்பவர்கள் ம்ட்டுமே
பரலோக குடியுரிமையைப் பெற்று இரட்சிப்பை அடையும்
தேவனுடைய ஜனங்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று
வல்லமையுடனே அறிவித்தார்.
2,000 வருடங்களுக்கு முன்பு வந்த இயேசு,
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
இக்காலத்தில் தாயாகிய தேவனும்,
பஸ்காவை ஆசரிக்காமல் உதட்டளவில் மட்டுமே
தேவனை அழைப்பது வீணான விசுவாசம் என்று
நமக்குத் தொடர்ந்து கற்பித்தார்கள்.
“குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர்
பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள். . .
அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால்
பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள். . . .
கர்த்தர் மோசேயை நோக்கி:
" ' . . . கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.,
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி
அந்திநேரமான வேளையில் ஆசரித்து,. . .
பஸ்காவை ஆசரிக்காதேபோனால்,. . .
தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்;. .' ”
எண்ணாகமம் 9:2–13
"ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே
அவர்களை அறிவீர்கள்.
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி
செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று
சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:20-21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை