இக்காலத்தில் வருகிற கேள்விப்பட்டிராத பேரழிவுகளை தேவன் செப்பனியா, மல்கியா, பேதுரு, மற்றும் யோவான் போன்ற தன்னுடைய தீர்க்கதரிசிகளின் வாயிலாக ஏற்கனவே தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்.இயேசுவின் புதிய நாமமான அன்சாங்ஹோங் என்னும் பரிசுத்த ஆவியின் காலத்து இரட்சகரின் நாமத்தைக் கொண்டிருக்கும் தேவனுடைய முத்திரையைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே கடைசி அழிவிலிருந்து தப்ப முடியும் என்று அவர் ஏற்கனவே நமக்குக் காண்பித்திருக்கிறார்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில், பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைத் தங்கள் வீடுகளில் தெளித்தவர்கள் மட்டுமே வாதையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். இக்காலத்தில், பஸ்கா ஆட்டுக்குட்டியின் நிஜமாகிய இயேசுவின் மாம்ச இரத்தத்தைக் குறிக்கும் பஸ்கா அப்பம் திராட்ச ரசத்தில் பங்குபெறுபவர்கள் மட்டுமே கடைசி அழிவிலிருந்து தப்ப முடியும்.
கிறிஸ்து அன்சாங்ஹோங்கும், தாயாகிய தேவனும் தங்களுக்கு போதித்த புது உடன்படிக்கையின் பஸ்காவை தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் ஆசரிக்கிறார்கள், மேலும் “ பொல்லாதவர்களை நியாயந்தீர்க்க தேவன் ஆயத்தம் செய்திருக்கும் கடைசி அழிவிலிருந்து தப்புவதற்காக தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்ற இரட்சிப்பின் செய்தியைப் பிரசங்கிக்கும் இயக்கத்தை உண்மையோடு செய்கிறார்கள்.
…உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். எசேக்கியேல் 7:9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை