மோசேயும் இஸ்ரவேலர்களும் பஸ்கா ஆசரித்து, எகிப்திலிருந்து வெளியேறி, சிவந்த சமுத்திரத்தைக் கடக்குமளவும் அதிகப்படியான பாடுகளைச் சகித்தார்கள். இது கிறிஸ்து பஸ்காவை ஆசரித்த மறுநாள், புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் நாளிலே, பிரவேசித்த உபத்திரவம் மற்றும் பாடுகளினால் நிறைவேற்றப்பட்டது.
புளிப்பில்லா அப்பப்பண்டிகை என்பது, பழைய ஏற்பாட்டில் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் நிஜமாகிய கிறிஸ்துவின் பாடுகளை விளக்கும் பண்டிகையாகும். இக்காலத்தில், தேவன் நம்மை உபவாசத்தின் வாயிலாக கிறிஸ்துவின் பாடுகளில் பங்குகொள்ளவும், நாம் ஒவ்வொருவரும் பிரவேசிக்கிற பாடுகளை ஜெயங்கொள்வதின் மூலம் பூரணராக்கப்படவும் சொன்னார்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ரோமர் 8:16-18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை