இயேசு அவதூறு, ஜனங்களால் வெறுக்கப்படுவது, மற்றும் தமது சீஷர்கள் காட்டிக்கொடுத்து என எல்லாவற்றையும் சகித்து அதை ஜெயம்கொண்டார், மேலும் தமது நேசப்பிள்ளைகளுக்காக சிலுவையில் பாடனுபவித்தார், நாமும்கூட நம் சொந்த சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பாதையைப் பின்பற்றிட வேண்டும்.
புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் வாயிலாக, நாம் இயேசு கிறிஸ்து மற்றும் இரண்டாம் தரம் வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களின் பாடுகளை நினைவுகூர வேண்டும். நாம் கிறிஸ்துவை அவருடைய பாதையில், எல்லா சூழ்நிலைகளிலும் நன்றிசொல்லிக்கொண்டு பின்பற்றும்போது, சிவந்த சமுத்திரம் ஒரு அழகான கருவியாக மாற்றியதுபோல தேவன் நம் தடைகளையும் மாற்றுவார்.
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மத்தேயு 16:24-25
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை