புளிப்பில்லா அப்பப்பண்டிகை என்பது கிறிஸ்துவின் வாழ்க்கையையும் அவரது பேரார்வத்தையும் திரும்பிப் பார்த்து, நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, குழந்தைத்தனமான விசுவாசத்தை விட்டுவிடுவதற்கான பண்டிகையாகும். அப்போஸ்தலர் பவுலைப்போலவே, நம்முடைய விசுவாச வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய பல கஷ்டங்களில் மெய்யாகவே நன்றியோடு இருப்பது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளும்படியாக, நமது விசுவாசம் ஒரு முதிர்ச்சியடைந்த விசுவாசமாக வளர வேண்டும்.
இயேசு தேவனுக்கே உரிய மகிமையும் கனமும் பொருந்திய வாழ்க்கையை வாழவில்லை. அவர் மற்றவர்களின் பரியாசத்தையும் வெறுப்பையும் மட்டுமல்ல, சிலுவைப் பாடுகளையும்கூட தம்முடைய பிள்ளைகளுக்காக சகித்தார். அதுபோலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த சந்தோஷத்திற்காக அல்ல, மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் தேவன் பிரியப்படும் முழுமையானவர்களாக மறுபடியும் பிறப்பதற்கு பெருமுயற்சி செய்கிறார்கள்.
அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.
உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
மத்தேயு 26:65-68
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை