கூடாரப் பண்டிகையில் கொடுக்கப்படும் ஜீவத் தண்ணீர் பின்மாரியின் பரிசுத்த ஆவி என்று இயேசு கூறினார். கர்த்தரின் சிங்காசனம் என்று அழைக்கப்படும் பரலோக எருசலேம் தாய்தான் ஜீவத் தண்ணீரின் ஆதாரம் என்று தீர்க்கதரிசி சகரியா, எசேக்கியேல் மற்றும் அப்போஸ்தலர் யோவான் சாட்சியளித்துள்ளனர். மேலும் இந்த பரிசுத்த ஆவியின் காலத்தில் அவர் மனிதகுலத்திற்கு நித்திய ஜீவனை அளிப்பார் என்றும் அவர்கள் சாட்சியளித்தனர்.
"தேவனை அறிந்தவர்கள் பின்மாரியின் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள்" என்ற வார்த்தைகளை தேவனுடைய சபை நம்புகிறது.
அனைத்து மனிதகுலமும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடம் வந்தால்தான் இரட்சிப்பைப் பெற முடியும் என்பதை சரியாக பறைசாற்றும் ஜாமக்காரரின் கடமைப்பணியை அவர்கள் மேற்கொள்கிறார்கள், மேலும் கூடாரப் பண்டிகையிலே பின்மாரியின் பரிசுத்த ஆவியைப் பெறுகிறார்கள்.
யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. . .இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.
யோவான் 7:2–39
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை