ஒரு கட்டிடம் நேராக கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பார்க்க தூக்குநூல் பயன்படுத்தப்படுவதுபோலவே, தமது பிள்ளைகள் தங்கள் விசுவாச வீட்டை நேராய்க் கட்டுகிறார்களா என்பதைப் பார்க்க தேவனும் யோபு, சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோவுக்கு செய்ததுபோல, சோதனைகளைக் கொடுக்கிறார். இருந்தாலும், அவரது ஆசீர்வாதம் எப்போதும் இறுதியில் வந்தடைகிறது.
தேவன் முழு உலகையும் சோதிக்கும்போது, தாங்கள் ஒவ்வொரு நபருடைய வார்த்தைகள், செயல்கள் மற்றும் இருதயங்களையும் ஆராய்ந்து, விசுவாசமில்லாமல் முறுமுறுத்து, குறைகூறுகிறவர்கள்மீது அழிவுகளை வரப்பண்ணுவதாக, தங்கள் விசுவாச வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களுக்கு கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் கற்பித்திருக்கிறார்கள். எந்தச் சூழ்நிலையானாலும்சரி, பரலோகத்தையும் தேவனையும் மட்டுமே எப்போதும் சிந்திக்க வேண்டுமெனவும் அவர்கள் கற்பித்தார்கள்.
பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது… அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
ஆமோஸ் 7:7-8
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:23
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை