இன்று, உலகெங்கிலும் உள்ள பலர் ஞாயிற்றுக்கிழமையில் தேவனை ஆராதிக்கின்றனர்.
ஆனால், பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்று தேவன் கட்டளையிட்டதும் ஆசீர்வதித்ததுமான நாள் ஓய்வுநாளாகும் (சனிக்கிழமையாகும்).
பரலோக ராஜ்யம் என்பது வெறுமனே தேவனை விசுவாசித்து சபைக்கு செல்வதினால், போக முடிகிற இடம் அல்ல. தேவன் தம்முடைய ஜனங்களுக்கென்று கொடுத்த அடையாளமாகிய ஓய்வுநாளைக் கைக்கொள்பவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யம் செல்ல முடியும்.
புகழ்பெற்ற வெற்றியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் மரித்துப்போனது போல, எல்லா மனிதர்களும் மரித்து, பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ தங்கள் வாழ்க்கையை நித்தியமாக கழிக்கப்போகிறார்கள். இதை நாம் உணர்ந்தவுடன், கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் நமக்குக் கற்பித்த பரலோக ராஜ்யத்திற்கான வழியாகிய, வேதாகம ஓய்வுநாளை நாம் பின்பற்றிட வேண்டும்.
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; …
ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திராகமம் 20:8-11
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை