“நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டாதே” என்ற வார்த்தைகள், நிச்சயமில்லாத நாளைக்கு ஆசீர்வாதத்தின் வாய்ப்பை தள்ளிப்போடாதிருப்பது இன்றியமையாதது என்பதை நினைவூட்டுகிற தேவனுடைய வார்த்தையாகும். மாறாக, இன்று நம் சகோதர சகோதரிகளிடம் அன்பைப் பகிர்ந்துகொள்வதும், இன்று ஜெபிப்பதும், இன்று நம் தவறுகளை மனந்திரும்புவதும், இன்றே இரட்சிப்பின் செய்தியைப் பிரசங்கிப்பதும் முக்கியம் என்று தேவன் நமக்கு உணர்த்துகிறார்.
வழியருகே சத்தியத்தை உணர்ந்தவுடனே ஞானஸ்நானம் பெற்ற எத்தியோப்பியர்களின் ராணியான கந்தாகேயின் மந்திரியின் வரலாறும், விடியும் வரை காத்திருக்காமல் நள்ளிரவிலேயே ஞானஸ்நானம் பெற்ற சிறைச்சாலைக்காரனும் அவனுடைய வீட்டாரும் என, இந்த வரலாறுகளின் மூலம், இரட்சிப்பின் செய்தியான புதிய உடன்படிக்கையின் சுவிசேஷத்தை நாம் உணர்ந்த நொடியிலேயே பிரசங்கிப்பதன் வாயிலாக மட்டுமே உலகை இரட்சிக்க முடியும் என்று கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் நமக்குக் கற்பித்திருக்கிறார்கள்.
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே. நீதிமொழிகள் 27:1
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை