இயேசுதாமே பிரசங்கத்தின் வாயிலாக மனுகுலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்கும் முன்மாதிரியை நேரில் காண்பித்தார். “உலகை இரட்சியுங்கள்” என்று சொல்லி, புது உடன்படிக்கையின் ஊழியர்கள் என்ற பணியை நமக்குக் கொடுத்தார். எனவே, தான் விரும்பியதை மட்டுமே செய்த ஏசாவைப் போலல்லாமல், செய்ய வேண்டியதை முதலில் செய்த யாக்கோபைப் போல நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் தேவன் அருளும் ஆசீர்வாதங்களை பெற முடியும்.
செய்ய வேண்டியதைச் செய்தவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் உண்டான விளைவு, பரலோக ராஜ்யத்திற்கும் நரகத்திற்கும் இடையேயான வித்தியாசமாகும். இயேசுவைப் போல பிரசங்க வாழ்க்கை வாழ்ந்த அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியின் அற்புதமான கிரியை எப்போதும் துணையாயிருந்ததுபோலவே, இப்போது கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவன் அருளும் இரட்சிப்பை அறிவிப்பதே நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.
புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. 2 கொரிந்தியர் 3:6
அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; மாற்கு 1:38
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை