மனுகுலம் பரலோக ராஜ்யத்தில் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, தேவனுக்கு துரோகம் செய்த பாவத்தினிமித்தம் இப்பூமிக்குத் தள்ளப்பட்டது. பரலோகத்தில் இழந்துபோன பிள்ளைகளைத் தேடி, பாவ மன்னிப்பை அருளி, அவர்களை மீண்டும் பரலோக ராஜ்யத்திற்கு வழிநடத்த, 2,000 வருடங்களுக்கு முன்பாக இயேசு வந்தார்; இக்காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் வந்திருக்கிறார்கள்.
தாலந்துகளும் ராத்தல்களும் குறித்த உவமைகள் மூலம், தேவனுடைய அன்பை உணர்ந்த பிள்ளைகள் எவ்வாறு தேவனை மகிழ்விக்க முடியும் என்பதை இயேசு விரிவாகப் போதித்தார். பரலோகத்தில் இழந்துபோன பிள்ளைகளைத் தேடும்படி தேவன் இடைவிடாமல் பிரசங்கித்ததுபோல, நாமும் இழந்துபோன சகோதர சகோதரிகளைத் தேட வேண்டும்; இதுவே நாம் தேவனுக்குச் செலுத்தக்கூடிய மிக விலையேறப்பெற்ற பரிசாகும்.
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; மாற்கு 1:35, 38
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை