கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் மாம்சத்தில் இந்த பூமிக்கு வந்து,
பரலோகத்தில் பாவம் செய்ததினால் வேதனையில் வாடும் தங்களது பிள்ளைகளின் இரட்சிப்புக்காக துன்பப் பாதையில் நடந்தார்கள்.
நமது ஆவிக்குரிய பெற்றோரின் அன்பையும் தியாகத்தையும் உணர்ந்து அவர்களைப் பற்றி மேன்மை பாராட்டும்போது, தேவதூதர்களுக்கு முன்பாக தேவன் நம்மை “என் பிள்ளைகள்” என்று அங்கீகரித்து ஆசீர்வாதங்களை வழங்குவார்.
பிதாவின் காலத்திலும் குமாரனின் காலத்திலும் தேவனுடைய ஜனங்கள் தந்தையாகிய
தேவனை பற்றி மேன்மை பாராட்டினார்கள்.
அதுபோலவே, பரிசுத்த ஆவியின் காலத்தில் ஆவியும் மணவாட்டியாக வந்திருக்கும்
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை பற்றி நாம் மேன்மை பாராட்ட வேண்டும்.
தேவனிடமிருந்து நமது இருதயத்தை திருப்பி நமது ஆத்துமாவை அழிக்க நமது இருதயத்தை திருடும் திருடர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
”அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.
மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.”
லூக்கா 12:8-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை