நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்த பாவத்தினால் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தின் மகிமையை இழந்ததுபோலவே, மனுகுலம் தங்கள் பாவங்களினால் பரலோகத்தில் எல்லா மகிமையையும் இழந்து இப்பூமிக்கு தள்ளப்பட்டனர். மனிதகுலம் தங்கள் பாவங்களின் காரணமாக தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள், ஆனால் தேவன் அவர்களை தங்கள் பாவங்களை மன்னிக்கும் ஒரு வழியாக, ஓய்வுநாள் மற்றும் பஸ்கா உட்பட மூன்று தரங்களின் ஏழு பண்டிகைகளின் வாயிலாக அவரை ஆராதிக்க அனுமதித்துள்ளார்.
தேவனைப் பிரியப்படுத்திய ஆபேலின் பலியானது, கிறிஸ்து சிலுவையில் தமது இரத்தத்தை சிந்தி மனுகுலத்தின் பாவங்களை மன்னிப்பார் என்பதை முன்னறிவித்தது என்பதை நம்மால் வேதாகமத்தில் உறுதிசெய்ய முடியும். இரத்தத்தினாலான பலியின் மூலம் ஆதாவது ஆராதனை வாயிலாக மனிதகுலம் தேவனிடம் நெருங்கி வந்து, பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சகர்களான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் குமாரர்கள் மற்றும் குமாரத்திகளாக தேவனுடைய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும்.
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். . . . ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, . . . எபேசியர் 2:13, 19
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை