நோவாவின் காலத்தில் ஜலத்தினாலும், சோதோம் கொமோராவின் காலத்தில் அக்கினியினாலும் தேவன் பூமியை நியாயந்தீர்த்தபோது
தேவனுடைய வார்த்தையை நகைச்சுவையாக கருதினவர்கள் அழிக்கப்பட்டனர்.
அதுபோலவே, “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை
நீங்கள் காணும்போது, நீங்கள் ஓடிப்போகக்கடவீர்கள்” என்ற இயேசுவினுடைய வார்த்தையை விசுவாசிக்காமல், வெற்றியின் உணர்வுடன் இருந்த ஜனங்கள் அனைவரும்
ரோம சேனைகளால் இரண்டாவது தாக்குதலின்போது அழிக்கப்பட்டனர்.
அக்கினியினால் வருகிற தேவனுடைய கடைசி நியாயந்தீர்ப்பை
உலகம் நகைச்சுவையாகக் கருதுகிறது.
இருப்பினும், ஒருவரும் அழிந்துபோகாமல்
அனைவரும் இரட்சிக்கப்படவேண்டுமென்று
தேவன் மனுகுலத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
எனவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
தேவனுடைய சித்தத்தின்படி இரட்சிப்பின் செய்திகளை
உலகத்திற்கு தீவிரமாக சாட்சியளிக்கிறார்கள்.
கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே?
. . . அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
2 பேதுரு 3:3-13
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை