வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்ட தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் தவறாமல் நிறைவேற்றப்படுகிறது. 2,000 வருடங்களுக்கு முன்பு வந்த இயேசுவை வேதாகமம் சாட்சியளித்தது; மேலும் பரிசுத்த ஆவியின் காலத்தில் ஆவியும் மணவாட்டியுமாக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் நடத்தப்போகும் இரட்சிப்பின் கிரியையையும் அது சாட்சியளிக்கிறது.
சாத்தானால் ஆளப்படும் இவ்வுலகில் ஜெயங்கொள்ளும் விசுவாசமுடைய இரட்சிக்கப்படப்போகும் ஜனங்கள், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும் ஸ்திரீயின் சந்ததியில் மீதமுள்ளவர்கள் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைக்கிறது. அவர்களும் ஈசாக்கைப்போலத் தாயினாலே பரலோக ராஜ்யத்தின் சுதந்தரத்தைப் பெறுவார்கள் என்றும் வேதாகமம் சாட்சியளிக்கிறது.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. யோவான் 5:39
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று. வெளிப்படுத்தல் 12:9, 17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை