பரலோகத்தில் பாவம் செய்து அடைக்கலப்பட்டணமான
பூமிக்கு தள்ளப்பட்ட மனுகுலத்திற்கு,
தேவன் தம் கட்டளைகளின் வாயிலாக
பாவ மன்னிப்பைப் பெற்று, பரலோக ராஜ்யம்
திரும்பி செல்லும் வாய்ப்பைக் கொடுத்தார்.
மறுபுறமோ, உடன்படிக்கையை மீறி,
அதை அலட்சியம் செய்தவர்கள்மீது
தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும்.
தேவனுடைய கிருபையினால் மட்டுமே,
தங்கள் பாவத்தின் காரணமாக
மரணத்துக்கு விதிக்கப்பட்ட மனுகுலத்தினால்
நித்திய ஜீவனைப் பெற முடியும்.
பிதாவின் காலம், குமாரனின் காலம் மற்றும்
பரிசுத்த ஆவியின் காலத்தில் ஜீவனுக்கான
வழியை தேவன் மனுகுலத்திற்கு போதிக்கும்போது,
சீயோனுக்கு வந்து, அவருடைய வார்த்தைகளை
விசுவாசித்து, ஜீவனின் பஸ்காவை கைக்கொள்கிறவர்கள்
இரட்சிக்கப்படுவார்கள், ஆனால் அவருடைய
வார்த்தைகளை விசுவாசியாமல், அவைகளைக்
கைக்கொள்ளாதவர்கள் இறுதியில் தண்டிக்கப்படுவார்கள்.
பாவத்தின் சம்பளம் மரணம்;
தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால்
உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6:23
தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்
மேலுள்ள விசுவாசத்தையும்
காத்துக்கொள்ளுகிறவர்களாகிய
பரிசுத்தவான்களுடைய பொறுமை
இதிலே விளங்கும் என்று கூறினான்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை