தேவனுடைய பக்கத்தில் நிற்பவர்கள் அவருடைய கட்டளையான ஓய்வுநாளை நினைவுகூர்ந்து, அதைப் பரிசுத்தமாய் ஆசரிக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக, சாத்தானுடைய பக்கத்தில் இருப்பவர்கள் தேவனுடைய சித்தமான ஓய்வுநாளை எதிர்க்கிறார்கள். அவர்கள் இறுதியில் உலகமனைத்தையும் வஞ்சித்து அழிவுக்கு வழிநடத்துவார்கள் என்று வேதாகமம் பதிவு செய்துள்ளது.
தேவன் பக்கத்தில் நிற்கும் தேவனுடைய ஜனங்கள் எப்போதும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்களை அப்போஸ்தலர் யோவான் "பரிசுத்தவான்கள்" என்று விவரித்தார். தேவனுடைய கட்டளைகளை இறுதிவரை பொறுமையோடு கைக்கொள்கிறவர்கள் என்று அவர் சொன்னார்.
தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். வெளிப்படுத்தல் 14:12
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; யாத்திராகமம் 20:8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை