மோசேயின் காலத்தில், தேவன் இஸ்ரவேலர்களை வாதையிலிருந்து தப்புவித்து, பஸ்காவை ஆசரிக்காத சகல எகிப்தின் குடும்பங்களையும் தண்டித்தார். இந்த காலத்திலும்கூட நாம் பேரழிவுகளிலிருந்து தப்புவிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெறுவது எப்படி என்பதை இது நமக்குக் காண்பிக்கிறது.
புது உடன்படிக்கையின் பஸ்காவானது மனிதகுலம் தேவனுடைய மாம்ச இரத்தத்தை சுதந்தரித்துக்கொண்டு தேவனுடைய பிள்ளைகளாக முத்திரிக்கப்படுகிற நாளாகும் மேலும் அது அவர்கள் பரலோகத்தில் செய்த பாவத்திலிருந்து விடுபட்டு நித்தியஜீவனை அடைகிற நாளுமாகும்.
அதனால்தான் தேவன் பரிசுத்த நாட்காட்டியின் இரண்டாம் மாதம் 14ம் தேதி பஸ்காவை ஆசரிக்க இன்னும் ஒரு வாய்ப்பைத் தந்து, முழு உலகமும் பஸ்காவை ஆசரித்து இரட்சிப்பைப் பெற ஆசையாய் இருந்தார்.
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: … அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து… பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.
எண்ணாகமம் 9:10-13
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை