சிவந்த சமுத்திரத்தைப் பிரிக்கவும், கன்மலையிலிருந்து தண்ணீர் பாய்கிறதற்கும் தேவன் மேய்ப்பனின் கோலைப் பயன்படுத்தியதுபோலவே, தேவனுடைய கையிலுள்ளவைகளெல்லாம் எப்பொழுதும் மாபெரும் வல்லமை உடையது.
இன்று, சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் பணியைப் பெற்றிருக்கும் தேவனுடைய சபை, வெறுமனே தனிப்பட்ட முயற்சியினால் அல்லாமல், தேவனுடைய வல்லமையினால் உலகெங்கும் சுவிசேஷத்தை நிறைவேற்றி வருகிறது.
கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பெலிஸ்தரை முறியடித்த சிம்சோனைப் போலவும், ராட்சச கோலியாத்தோடு போரிட்ட இளம் தாவீதைப் போலவும், மீனவர்களான பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு போலவும், இக்காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை விசுவாசிப்பவர்கள் பரலோக ராஜ்யத்தின் நம்பிக்கையும் சிறந்த வரலாற்றை உருவாக்குகின்றன.
எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். . . . மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 1 கொரிந்தியர் 1:26–29
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை