இந்த பூமியின் வாழ்க்கை முடிவல்ல என்பதை ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமையின் மூலம் இயேசு மனுகுலத்திற்கு போதித்தார். லாசரரு, பூமியின் ஏழ்மையில் இருந்தாலும், பரலோகம் நம்பிக்கையுடன் பயணியாக வாழ்ந்து, இறுதியில் மகிழ்ச்சியைக் கண்டார்.
மறுபுறமோ, ஐசுவரியவான் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்ததால், அவர் அலைந்து திரிபவராக வாழ்ந்தார்.
அவர் பரலோக ராஜ்யத்திற்கு ஆயத்தம் செய்ய தவறி, இறுதியில் நரகத்தில் துன்பப்பட்டார்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் மனுகுலத்திற்கு “இந்த பூமியில் நாம் அந்நியராகவும் பயணிகளாகவும் இருக்கிறோம்” என்று சொன்ன ஆபிரகாம் மற்றும் மோசே போன்ற விசுவாசத்தின் முன்னோர்களின் சாட்சியை கொடுத்தார்கள்.
வேதாகமத்தில் இந்த பதிவுகளின் மூலம், அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய அவர்களின் உண்மையான வீடு பரலோக ராஜ்யம் என்று அனைத்து மனுகுலத்தையும் அறிவூட்டினார்கள்.
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
எபிரெயர் 11:13
“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக;
தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்,
என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; . . . ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி.”
யோவான் 14:1-3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை