“நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” என்ற
தேவனுடைய கட்டளையை மறந்ததினாலே பாவம் செய்த ஆதாம் ஏவாளைப் போல,
நாம் தேவனுடைய கட்டளையை மறக்கும்போதெல்லாம், பாவம் செய்து
வாதைகளைப் பெறுவோம்.
இந்த காலத்திலும் கூட, உலகமானது ஓய்வுநாள் மற்றும் புதிய உடன்படிக்கையின் பஸ்கா போன்ற
தேவனுடைய கட்டளையை மறந்துவிட்டதினாலே கடைசி மாபெரும் அழிவு வரும் என்று தேவன் சொல்கிறார்.
மனுகுலமானது பரலோகத்தில் பாவம் செய்து இந்த பூமிக்குத் தள்ளப்பட்ட ஆத்மாக்கள் [தேவதூதர்கள்].
அவர்கள் இந்த பூமியில் வாழ்கையில்
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால் மட்டுமே
அவர்களால் பரலோகத்திற்கு திரும்ப முடியும்.
தேவனுடைய வார்த்தையின்படி நியாயப்பிரமாணத்தை [ பஸ்கா] கைக்கொள்வதின் மூலம்
எசேக்கியா ராஜா ஆசீர்வாதங்களைப் பெற்றதைப் போலவே,
தேவனுடைய சபையானது புதிய உடன்படிக்கையின்
தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறது.
உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
உபாகமம் 8:11
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? . . . அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை;
அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் . . .
மத்தேயு 7:21-23
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை