இயேசு மனிதனாக வந்து, மனிதர்கள் சாப்பிடும் ஆகாரத்தைப் புசித்து, மனிதரைப்போலவே வாழ்ந்ததால், எண்ணற்ற ஜனங்கள் அவரை தேவன் என்று அறியாமல் நிராகரித்தார்கள். அதனால்தான், “இயேசு மாம்சத்தில் வந்தார் என்று அறிக்கைபண்ணுகிற ஆவி தேவனால் உண்டானது; அதை அறிக்கைபண்ணாத ஆவி அந்திக்கிறிஸ்துவின் ஆவி” என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது.
பரிசுத்த ஆவியின் காலத்தில், மனிதகுலத்தின் இரட்சிப்பிற்காக கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் வந்துள்ளார்கள். மனிதகுலம் தேவனிடமிருந்து இரட்சிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்றால், முதலில் தங்கள் சொந்த எண்ணங்களைத் விட்டுவிட்டு, “தேவன் இரண்டாம் முறை மாம்சத்தில் வருவார்” என்று அறிவிக்கும் வேதாகமத் தீர்க்கதரிசனத்தை விசுவாசிக்க வேண்டும்.
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு 2:4–5
தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. . . 1 யோவான் 4:2–3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை