இக்காலத்தில், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே கிறிஸ்து அன்சாங்ஹோங் இப்பூமிக்கு வந்து, தேவனுடைய சபையை ஸ்தாபித்து, “நான் தாயைப் பின்பற்றுகிறேன்” என்று சொல்லி, பரலோக எருசலேம் தாயை அறிவித்தார். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே, பரலோக எருசலேம் தாயின் மகிமையானது இந்த இருண்ட உலகில் நம்பிக்கையின் ஒளியாக மாறியுள்ளது.
இது தேவன் வழிநடத்தும் சுவிசேஷம் என்று விசுவாசித்து, விசுவாசிகள் எருசலேமின் ஒளியைப் பிரகாசித்ததால், உலகம் முழுவதிலுமிருந்து வெவ்வேறு மொழி மற்றும் கலாச்சாரம் கொண்ட ஜனங்கள் சீயோனுக்குத் திரும்ப விரைகிறார்கள். தீர்க்கதரிசனங்களை விசுவாசித்து, பரலோக எருசலேம் தாயின் மகிமையை பிரகாசித்த தம்முடைய பிள்ளைகளுக்கு, தேவன் “அதை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் சுதந்தரித்துக்கொள்வார்கள்” என்ற தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார்.
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். ஏசாயா 60:2–3
ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான். தானியேல் 7:18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை