பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான தகுதி, தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களுக்கு மட்டுமே உரியது. வேதாகமம், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு தேவனுடைய சித்தத்தைப் பதிவுசெய்த தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட, மனிதகுலம் அனைத்திற்குமான தேவனுடைய இரட்சிப்பின் செய்தியாகும். இதனால்தான், அதன் வார்த்தைகளோடு நாம் ஒருபோதும் கூட்டவோ அல்லது அதிலிருந்து எடுத்துப்போடவோ கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்.
வேதாகமத்தில், தேவன் ஒருமையில் அல்லாமல் கிட்டத்தட்ட 2,500 முறைகள் பன்மையில், குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும், தேவனுடைய சித்தத்தின்படி சிருஷ்டிக்கப்பட்ட தாவர உலகிலும் விலங்குகளின் உலகிலும் தாய் இருப்பதுபோலவே, பரலோக ராஜ்யத்திலும் நித்திய ஜீவனைக் கொடுக்கிற தாயாகிய தேவன் இருக்கிறார் என்றும், நமது ஆவிக்குரிய பரலோக குடும்பமும் இருக்கிறது என்றும் வேதாகமம் சாட்சியளிக்கிறது.
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:17–18
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். கலாத்தியர் 4:26
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை